இனிக்காத தேனுமில்லை மின்னாத
inikkaadha thenumillai minnaadha
இனிக்காத தேனுமில்லை மின்னாத பொன்னுமில்லை கிறிஸ்தேசு நாயகரின் - நற்செய்திதன்னை அறிவிக்காம கிறிஸ்தவனேயில்லை
கத்தியழைச்சி மொத்தமாக் கூடி காக்கைகள் உண்பதுபோல் - நாம் பெத்த இன்பத்தை மத்தவரோட பகிர்ந்தளிக்கணுந்தானே
உப்பத்த மீன்குழம்பு குப்பைக்கு போவதுபோல் அப்பன் கிறிஸ்தையனின் - நற்செய்தி தன்னை அறிவிக்காம கிறிஸ்தவனேயில்லை
பெத்துவளத்து பத்துங் கொடுத்து உத்தமங்கப் பத்திச் சொல்ல - நாம் வெக்கத்தை கொண்டா அக்கம் பக்கத்தார் துப்பிச்சிரித்திடுவாங்க
பத்துக்கோடி பெத்தவங்க மொத்த அன்பை கூட்டினாலும் உத்தமரின் அன்பாகுமோ - அதை சொல்லமறந்தா உசிரில்லாத வெறும் பொணமா ஆவானே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal