இன்றும் என்றும் உம்மை நோக்கிட
indrum endrum ummai nokkida
இன்றும் என்றும் உம்மை நோக்கிட கிருபைகள் தாருமே -2 கிருபா நதியே கிருபாகரனே -2 காத்திட வேண்டுமே கருணையின் வேந்தனே -2
1. இன்று கண்ட எகிப்தியனை காணவே வேண்டாமே -2 எகிப்தியின் வாதைகள் ஒன்றுமே வேண்டாமே -2
2. வாதை நோயும் துன்பமும் வேண்டவே வேண்டாமே -2 கஷ்டம் நஷ்டம் கடும் தோல்விகள் வேண்டவே வேண்டாமே -2
3. துதி கன மகிமைக்கு பாத்திரமானீரே -2 எல்லா துதி கன மகிமையை ஏற்கவே வாருமே -2
4. ஜீவனுள்ள தேவனே ஜீவனின் அதிபதி -2 ஜீவனை தந்துமே என்னையும் மீட்டீரே -2
5. கண்மணிபோல் காத்திரே உம்மை சேவிக்க -2 காலமெல்லாம் காருமே பரலோகம் வந்திட -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae