இன்று உங்களுக்கு தாவீதின்
indru ungalukku thaaveedhin
இன்று உங்களுக்கு தாவீதின் ஊரில் தேவ மைந்தன் இயேசு பிறந்துள்ளார்... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி! - 2
பரிசுத்த ஆவியால் கன்னியின் வயிற்றிலே கரு உருவாகியே கர்த்தர் பிறந்தார் காவிய நாயகன் கருணை தேவன் மானிடரானார் பாவியை மீட்க... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி!
அன்பினால் தூதரும் பாடியே மகிழ்ந்திட மந்தை மேய்ப்பரும் துதித்துப் போற்றிட... - 2 உன்னதமானவர் உலகினில் உதித்தார்... - 2 இம்மானுவேலர் நம்மோடிருப்பர்... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி!...2
அந்தகார இருளுமே நம்மை விட்டு அகன்றிடும் ஆனந்தமான வாழ்வு மலர்ந்திடும்... - 2 அல்லேலூயா பாடி நாமும் மகிழ்கொண்டாட... - 2 ஆர்ப்பரிப்போம் நாம் ஆனந்தமாக... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu