இந்தப் புவி மீட்க வந்த பரமனுக்கு
indhap puvi meetka vandha paramanukku
இந்தப் புவி மீட்க வந்த பரமனுக்கு சொந்தம் நம் நெஞ்சமன்றோ!
பசியுற்ற கூட்டம் புசித்திட ஈந்த ருசிமிக்க மீன் அப்பம் இரவல் பெருகிய கூட்டம் நெருக்கிய போது அமர்ந்திட்ட படகுமே இரவல்
மறைநிறைவேற எருசலேம் பவனி புறப்பட்ட கழுதையும் இரவல் விருந்தினைக் கூடி அருந்தியபோது இருந்த மேலறையுமே இரவல்
அறையுண்ட சிலுவை அணிந்த முள்முடியும் அரசளித்த பரிசும் இரவல் திரு உடலினையே சுருட்டின துணியும் இடு குழி கல்லறையும் இரவல்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal