இன்பமான வேளையில் ஆராதிப்போம்
inbamaana velaiyil aaraadhippom
இன்பமான வேளையில் ஆராதிப்போம் துன்பம் வரும் வேளையிலும் ஆராதிப்பேன்- 2 ஆவியோடும் உம்மை ஆராதிப்பேன் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன் முழு மனதோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
தாழ்மையில் இருந்த என்னை கரம் பிடித்தார்- 2 கண்ணீரில் தவித்த என்னை நடத்தி சென்றார் அன்பே அன்பே என்று சொல்லி ஆராதிப்பேன் நன்மை செய்த நல்லவரே நான் ஆராதிப்பேன்
பெலவீனமான என்னை அவர் பெலப்படுத்தி என் கிருபை உனக்குப்போதும்என்று சொன்னார் உயிரே உயிரே என்று சொல்லி உம்மை பாடுவேன் உயிரை மீட்ட உத்தமரை ஆராதிப்பேன்
உண்மை உள்ளவன் (ள்) என்று சொல்லி ஊழியம் தந்தார் அற்புதமாக அதிசயமாக நடத்துகின்றார் துதி துதி என்று சொல்லி துதிக்க செய்தார் துதித்ததினாலே எரிகோவை தகர்க்க செய்தார்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All