இம்மட்டும் எங்களோடு இருக்கின்ற தெய்வமே
immattum engalodu irukkindra theyvamae
இம்மட்டும் எங்களோடு இருக்கின்ற தெய்வமே இம்மானுவேலே உமக்கு ஸ்தோத்திரம் - 2 இனிமேலும் உதவி செய்யும் கர்த்தாதி கர்த்தர் எங்கள் - 2 எபெனேசரே ஸ்தோத்திரம் 2 எங்கள்
இயேசப்பா என்றும் உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா என்னாலும் உமக்கு ஸ்தோத்திரம்
1. என்னுடைய தேவை எல்லாம் பார்த்துக்கொள்ளும் ஆண்டவரே - 2 யேகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் - 2
2. யுத்தத்தில் எங்களுக்கு துணை நிற்க்கும் ஆண்டவரே - 2 யேகோவா நிசியே உமக்கு ஸ்தோத்திரம் - 2
3. என்னுடைய எல்லை எல்லாம் அளந்துள்ள ஆண்டவரே - 2 யேகோவா ஷம்மா உமக்கு ஸ்தோத்திரம் - 2
4. எங்களுக்கு சமாதானம் உண்டுபண்ணும் ஆண்டவரே - 2 யேகோவா ஷாலோம் உமக்கு ஸ்தோத்திரம் - 2
5. வியாதியின் படுக்கையிலே சுகம் தந்த ஆண்டவரே - 2 யோகோவா ரப்பாவே உமக்கு ஸ்தோத்திரம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae