இம்மணர்க் கும்மருள்
immanark kummarul
இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா! ஏசுக் கிறஸ்தையா, ஓ! சருவேசா!
1.செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும், தேவரீர் இவ்விரு பேரையும் காரும். - இம்
2.ஆதமோ டேவையை அன்றமைத்தீரே, அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. - இம்
3.அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி, ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். - இம்
4.உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும், ஒருவர்க் கொருவர் நல்லன் பில் நிலைக்கவும் - இம்
5.தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள், தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன். - இம்
6.இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும், இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும். - இம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal