இல்லத்தின் தலைவராய்
illathin thalaivaraay
இல்லத்தின் தலைவராய் இயேசு - இருந்தால் இல்லை என்பது இல்லையே
1 நிறைவான வாழ்வினைத் தருவார் - தந்து குறையாவும் போக்கியே விடுவார் மறைவான விருந்தினராவார்- இன்ப மறைஞான விருந்தினைத் தருவார்
2 வழியாக வருபவர் அவரே - வழியில் ஒளியாகத் திகழ்பவர் அவரே வழுவாமல் காப்பவர் அவரே - நம்மைத் தழுவியே அணைப்பவர் அபரே
3 அவர் பாதம் தொடர்ந்திட வேண்டும் அவர் பாதை நடந்திட வேண்டும் அவர் போல வாழ்ந்திட வேண்டும் - என்றும் பிறர்க்காக உழைத்திட வேண்டும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal