இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
illa illa illa illa illa
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப் போல யாருமில்லப்பா சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா
உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன் உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன் நீங்க இல்லாம நானும் இல்லப்பா இயேசப்பா இயேசப்பா இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா
என் பெலத்தினால் ஒன்னும் முடியல என் சுயத்தினால் வாழ முடியால உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா உம்மை விட்டு வாழ முடியல இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல
இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இல்ல – 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar