இலங்கை தேசத்திற்கு இயேசு
ilangai thesathirku yesu
இலங்கை தேசத்திற்கு இயேசு நீர் வரவேண்டும் எம் தேச மக்களையே இன்றே தொடவேண்டும்... - 2 லாலலல்லா லால லாலலல்லா... - 2
யுத்தபூமியில் யுத்தம் நீக்கியே அமைதி தரவேண்டும்... - 2 தேசம்முழுவதும் ஆவியானவர் அனலாய் வரவேண்டும்... - 2
இரத்தம் சிந்தியே மடியும் வாலிபர் கல்வாரி காண வேண்டும்... - 2 பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு ஜீவனைப் பெறவேண்டும்... - 2
ஊழியர்களும் போதகர்களும் எழுப்புதல் பெற வேண்டும்... - 2 கோடி கோடியாய் தேவஜனங்கள் ஆடிப்பாடி மகிழவேண்டும்... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu