இலங்கை தேசத்திலே அழிவு
ilangai thesathilae azhivu
இலங்கை தேசத்திலே அழிவு உருவானதே... - 2 இரட்சகர் இயேசுவே இலங்கைக்கு வாருமே... - 2 அமைதியை தாருமையா - நல்ல அமைதியை தாருமையா (இலங்கை...)
இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு நடத்தி கொண்டு சென்றீர்... - 2 இலங்கை மண்ணிலே இடம்பெயர்தோர்களை சொந்த இடங்களுக்கு கொண்டுபோய்விடும்... - 2
தாய்தந்தை ஓரிடத்தில் பிள்ளைகள் ஓரிடத்தில் உறவுகள் வேறோர் இடத்தில்... - 2 எல்லாரும் மீண்டும் சேர்ந்து நன்றாய் வாழவேண்டும் ஒன்றாய் கூடிவாழ கிருபைசெய்யும்... - 2
எங்கும் அவல நிலை தினமும் கூக்குரல் தான் கவலை கண்ணீருமே... - 2 எல்லா மக்களும் நற்செய்தி கேட்டுமே அமைதியை பெற்று வாழ கிருபை செய்யும்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu