இக்கட்டு நாளில் கர்த்தர் நமக்கு
ikkattu naalil karthar namakku
இக்கட்டு நாளில் கர்த்தர் நமக்கு அடைக்கலமவரே யெகோவா தேவன் நம் வாழ்க்கைக்கு துணையாய் இருப்பவரே அவரை நம்பிடுவோம் அவரை உயர்த்திடுவோம் அவரில் மகிழ்ந்திடுவோம் அன்பாய் பாடிவோம் (இக்கட்டு நாளில்)
1. துன்பம் நம்மை சூழ்ந்து கொண்டால் துணையாய் அவர் இருப்பார் இன்பம் தந்து இறைவனாய் இருந்து நம்மை நடத்தி செல்வார் (இக்கட்டு நாளில்)
2. உள்ளம் கையில் வரைந்தவரை எந்நாளும் மறவாதே இயேசு என்றும் உன்னோடு -இருப்பார் ஒரு நாளும் கலங்காதே (இக்கட்டு நாளில்)
3. அனாதை என்று சொல்லாதே - அவர் எல்லாமே அறிவார் ஆவதும் அழிவதும் அவராலே என்பதை உணர்ந்து கொள்வாய் (இக்கட்டு நாளில்)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal