இடித்து தகர்த்திடுவார்
idithu thagarthiduvaar
இடித்து தகர்த்திடுவார் ஜெயத்தை கொடுத்திடுவார் வழியும் திறந்திடுவார் வாழ வைத்திடுவார் -2 ஆராதிப்போமே இயேசுவை ஆராதிப்போமே -2
செங்கடல் நடுவே நின்று வழியை திறந்திடுவார் -2 துரத்தும் சத்துருவை முற்றிலும் முறியடிப்பார் -2
அக்கினி சூலையிலே வீசிவிட நேர்ந்தாலும் -2 கூட நடந்திடுவார் மீட்டு காத்திருந்தார் -2
எரிகோவின் கோட்டைகள் எதிராய் நின்றாலும் -2 கடந்து போகாமல் துதித்தால் ஜெயம் கொடுப்பார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae