இது கர்த்தராலே ஆனது
idhu kartharaalae aanadhu
இது கர்த்தராலே ஆனது லால லால லா நம் கண்களுக்கு ஆச்சர்யம் லால லால லா ஒரு வார்த்தை சொன்னாலே நம் கஷ்டம் நீங்குமே - - 2 ஒரு வார்த்தை சொன்னாரே கொடும் குஷ்டம் போனதே - இது கர்த்தராலே
ஐந்தப்பம் ரெண்டு மீனும் பல்லாயிரம் ஆனது அற்புதராம் இயேசுவாலே போஷிப்பானது நிரப்பப்பட்ட தண்ணீரும் திராட்சை ரசமானது நேசர் இயேசு வார்த்தையினால் ருசியாகிப்போனது - இது கர்த்தராலே
அன்றொரு நாளில் அழுது நின்ற விதவை கண்டாரு அன்புடனே மனுதுருகி பாடையைத் தொட்டாரு - - 2 அவளின் மகனை பார்த்து ஒருவார்த்தை சொன்னாரு அன்பர் இயேசு வார்த்தையினால் உயிர் பெறவே செய்தாரு - இது கர்த்தராலே
பாவியான மனிதனும் இயேசுவிடம் வந்தால் பாவமெல்லாம் நீங்கி அவன் பரிசுத்தம் ஆவான் - - 2 அவரின் நாமத்தாலே கேட்டால் எதுவும் கிடைக்கும் அண்டிக் கொள்ளும் யாவருக்கும் ஆசீர்வாதம் பெருகும் - இது கர்த்தராலே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All