இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி
idho manusharin mathiyil devaadhi
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே
1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே
3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே
4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உனையே
5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A E
D A
A E A
A D A
Bm E A
D E
Bm E A
A D A
Bm E A
D E
Bm E A
A D A
Bm E A
D E
Bm E AMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal