இதயங்கள் மகிழ்கின்ற
idhayangal magizhgindra
இதயங்கள் மகிழ்கின்ற நேரம் இரட்சகர் பாரினில் உதித்தார் விண்ணின் ராஜனாம் இயேசு - 2 பிறந்தார் பிறந்தார் கொண்டாடு
(Joy Full Joy Full Christmas Mery Mery Christmas Jolly Jolly Christmas) ஜாய் ஃபுல் ஜாய் ஃபுல் கிறிஸ்மஸ் மேரி மேரி கிறிஸ்மஸ் ஜாலி ஜாலி கிறிஸ்மஸ்
1. காரிருள் வேளையிலே கடுங்குளிர் காலத்திலே மாட்டுத் தொழுவத்திலே புல்லணை மஞ்சத்திலே
2. நம்மை மீட்கவே நம்மோடு வாழவே பிறந்தார் இயேசு ராஜன் பிறந்தார் இம்மானுவேலன்
3. வறுமையிலே வாழும் நம்மை செழுமையாய் ஆக்கிடவே பரலோக மேன்மை துறந்து பாலகனாய் உதித்தாரே - நம்மை மீட்கவே
4. பாவத்திலே வாழும் நம்மை பரிசுத்தமாய் மாற்றிடவே தேவ ஆட்டுக்குட்டியாய் பெத்தலையில் பிறந்தாரே - நம்மை மீட்கவே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All