இதற்கோ இந்த யோசனை
idharko indha yosanai
இதற்கோ இந்த யோசனை - சுவாமி மனுவேல் நானிருக்க (2) இதற்கோ இந்த யோசனை சுவாமி
வதைக்கிறேன் வேதாளத்தை உதைக்கிறேன் அவன் வித்தை சிதைக்கிறேன் நரகத்தில் புதைக்கிறேன் அதற்கென்ன - இதற்கோ
1. துடுக்காய் ஏதேனில் வந்து முடுக்காய் ஏவாளையத்தவண்டன் - சர்பத்துருவம் உடுப்பாய் எடுத்துக்கொண்டு மடிப்பாய் கெடுத்தவல்லுமிண்டன் பொல்லாவிடைஞ்ஞயன் படுங்கழி வஞ்சகத்தின் இடக்காக நிந்தை சொன்னசண்டன்- இவன் தரத்தை எடுப்பாய் தகர்த்துடைக்க பிடிப்பாய் நிர்ணயம் பண்ணிக்கொண்டன் உத்தரந்தந்தால் பிடிப்பேன் அவனரணை இடிப்பேன் - ஒரு நொடியில் மடிப்பேன் பழிக்குப்பழி முடிப்பேன் எண்ணலாகாது?
2. பூத்த புவனமெல்லாம் காத்து ரட்சிக்கும் சருவேசா - பொல்லாதவரின பாத்திர மானவர மாத்திரம் நலம் பரமவாசா - நித்திய வாசா சாத்திரமும் நீ செய்யும் சூத்திரமும் விணாமோ நேசா - ஞான பிரகாசா தோத்திர வேதநாயகன் காத்திர கவி கருவிலாசா - உலகக்கரை யேற்றி யுழி யுழியும் போற்றி உம்மை பணிய - நேர்த்தியாய் உன் இராஜியத்தில் வாழ்த்தி வரவேற்க்கிறேன் ஐயா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal