இடைவிடாமல் ஜெபம் செய்வோம்
idaividaamal jebam seyvom
இடைவிடாமல் ஜெபம் செய்வோம் இதயத்தை அவரிடம் கொடுப்போம் வல்மையின் ஆவியால் நிரம்பி நல்லவர் இயேசுவிடம் பேசி மகிழ்வோம் -இடைவிடாமல்
1. ஜெபிப்பது இன்பமானது உதவியே -உடன் வந்திடும் துன்பங்கள் யாவும் பறந்து போகும் தூயவரிடம் நாம் ஜெபிப்பதால் -இடைவிடாமல்.
2 சத்துரு உன்னை மேற்கொள்ளும் போது சோர்வில்லாமல் ஜெபித்திடு வஞ்சகன் உன்னை விட்டு ஒடி போவான் வார்த்தையில் நிறைந்து ஜெபித்திடு -இடைவிடாமல்.
3. கண்ணீரும் கவலையும் சூழ்ந்த நேரம் கருத்தாய் அவரிடம் ஜெபித்திடு நிந்தனை வேதனை அனைத்தும் அகற்றுவார் நித்திய ராஜனிடம் ஜெபித்திடு. -இடைவிடாமல்.
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal