ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
haallelu haalleluyaa haa
பல்லவி
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2
உம்மோடு நான் வாழனுமே உம் தோளில் நான் என்றும் சாயனுமே உம்மை போல் நான் மாறனுமே உம் நாமம் சொல்லனுமே – 2
Hurray Hurray உம்மை போல் வாழனுமே Hurray Hurray உம் நாமம் உயர்த்தனுமே
ஹால்லேலு ஹாலேலுயா ஹா ஹால்லேலு ஹாலேலுயா ஹா – 2
1. எத்தனை எத்தனை துன்பங்கள் துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள் – 2 பாவ சேற்றில் நான் விழுந்த போதிலும் உம் அன்பே என்றென்றும் நடத்தியதே
பல்லவி
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2
2. மான் என்றும் தேன் என்றும் சொன்னவர்களெல்லாம் எல்லாமே மாறி மாறி போனதே – 2 இயேசு அன்பு ஒன்றுமே நிலைக்கும் அவர் நேசம் என்றும் மாறிடாதே
பல்லவி
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா ஹால்லேலு ஹால்லேலுயா ஹா – 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar