ஞானஸ்நான மா ஞானதிரவியமே
gnaanasnaana maa gnaanadhiraviyamae
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு நாமம் நீரோடு சேர்.
1.வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட, ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க, நல்லதேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற - ஞான
2.தண்ணீராவியால் பிறவார் விணணலம் பெறாரெனவே சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து, சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள் செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை - ஞான
3.கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக் கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்! அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் - ஞான
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal