ஞான சுவிசேஷஷமே
gnaana suviseshashamae
ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே.
ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, - ஞான
1.சத்திய வாக்கியமே, சந்தோஷ பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சலாக்கியமே, - ஞான
2.நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே, துதிபெருகும் பொங்கமே, - ஞான
3.அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும். - ஞான
4.யேசுவண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும், பேசும் பவத்தைப் போக்கும், பேதமையோரைக் காக்கும். - ஞான
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal