எழுப்புதல் வாசனை வீசுதே
ezhuppudhal vaasanai veesudhae
எழுப்புதல் வாசனை வீசுதே - நம் தேசத்தில் அக்கினி போல பரவுதே நம் - தாய் மண்ணில்
1.சபைகள் விழித்து ஜெபித்திடும் சர்வாயுத வர்க்கம் தரித்திடும் (2) எங்கும் சமாதானம் பெருகிடும் (2)- எழுப்புதல்
2.சீஷர்களால் எங்கும் நிரப்பிடும் ஆத்தும பாரத்தை ஊற்றிடும் (2) எங்கும் அறுவடை மிகுந்திடும்- எழுப்புதல்
3.கர்த்தரின் வருகை நெருங்குதே எக்காள சத்தம் முழங்குதே (2) நாம் மறுரூபம் ஆவோமே- எழுப்புதல்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar