எழுந்து வாரும் இயேசுவே
ezhundhu vaarum yesuvae
எழுந்து வாரும் இயேசுவே இந்த ஏழையின் ஜெபம் கேட்டு... - 2 பாவ வாழ்வை வெறுத்திட்டேன் நேசர் முகம் காண... - 2
சாரோனின் ரோஜா நீரல்லவோ லீலிபுஸ்பமும் ஆனவரே... - 2 நீர் ரூபமுள்ளவர் என் நேசர் இன்ப மதுரம் ஆனவரே... - 2
ஆவியின் வரங்கள் தந்தருள்வீர் கனிகள் நிறைந்து கண்டிடவே... - 2 பின்மாரி மழையை ஊற்றிடுமே ஜீவ நதியாய் பாய்ந்திடவே... - 2
உலகின் முடிவும் நீர் வருவீர் இனிய நண்பரும் ஆனவரே... - 2 என்றும் கைவிடாதவர் என் இயேசு ஆத்ம நேசரும் ஆனவரே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu