எழுந்தார் இறைவன்
ezhundhaar iraivan
எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமென எழுந்தார் இறைவன்
1. விழுந்தவரைக் கரையேற்ற பாவத்தழுத்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற
2. செத்தவர் மீண்டும் பிழைக்க உயர் நித்திய ஜீவனை அளிகக்க தேவ பக்தர் யாவரும் களிக்க
3. கருதிய காரியம் வாய்க்க தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க நம் இருதிறத்தாரையும் சேர்க்க
4. சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் மீது சபை செழிக்க
5. ஏதுந் தீவினை செய்யா தூயன் எப்போதுமே நன்மைபுரி நேயன் தப்பாது காத்திடும் நல்லாயன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D D G A D D A Bm D A D G A D A Bm D A D G A D A Bm D A D G A D A Bm D A D G A
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal