எழுந்த அருளுமையா எங்கள்
ezhundha arulumaiyaa engal
எழுந்து அருளுமையா எங்கள் சபையினிலே எழுப்புதல் தாருமையா எங்கள் உள்ளத்திலே... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
அசைவாடும் ஐயா, எங்கள் மத்தியிலே அன்பாய் நாங்களும், ஒன்றாய் வாழ்ந்திடவே... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
கண்ணீர் துடையுமையா, எங்கள் கண்களிலே கவலை போக்குமையா எங்கள் நெஞ்சங்களில்... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
உண்மை தாருமையா, எங்கள் உள்ளங்களில்... - 2 உதட்டின் கனிகளினால், உம்மைத் துதித்திடவே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu