எழும்பி நீ பிரகாசி
ezhumbi nee piragaasi
எழும்பி நீ பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமையோ உன்மீது உதித்தது (எழும்பி நீ பிரகாசி...)
இருள் பூமியை மூடும் காரிருள் ஜனங்களை மூடும்... - 2 ஆனாலம் உன்மீது கர்த்தர் உதித்திடுவார்... - 2 அவர் மகிமை உன்மீது காணப்படும்
வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும் உன் ஒளியின் இடத்துக்கு இராஜாக்களும்... - 2 நடந்தே வருவார்கள் உன் கன்களை ஏறெடுத்துபார்... - 2 ஏகமாய் கூடியே உன்னிடம் வருவார்கள்
உன்மீது இருக்கும் என் ஆவியும் உன் வாயில் அருளும் என் வார்த்தைகளும்... - 2 இன்று முதல் உன் வாயில் இருக்கும் உன் சந்ததிமீது இருக்கும்... - 2 இதுவே நான் செய்யும் உடன்படிக்கை என்றே கர்த்தர் சொல்லுகிறார்
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu