எழந்தருளும் ஏசு சுவாமி
ezhandharulum esu suvaami
எழந்தருளும் ஏசு சுவாமி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே
1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே
2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற
3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே
4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க
5.வேதாளம் நடுங்கி விழ,விண்ணோர் திரண்டு தொழ பாதாளம் இடிந்து விழப் பராபரனே, எழுந்தருளும்
6.விஸ்தார உலகமதில்,மெய்யான திருச்சபையில் இஸ்தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal