ஏழையின் ஜெபத்தை கேட்கிற
ezhaiyin jebathai ketkira
ஏழையின் ஜெபத்தை கேட்கிற தேவன் ஏழை என் ஜெபம் கேளுமே - 2 என் விண்ணப்பங்கள் என் வேண்டுதல்கள் உம் சமூகத்தில் சேர்வதாக - 2
1. ஆகாரின் கண்ணீரைக் கண்டு அழுகையை போக்கினை தேவன் - 2 அழுதிடும் எந்தன் வேதனை நீங்க அருள்மறை பொழிந்திடுமே - 2
2. தானியேல் கூப்பிட்டபோது தட்டாமல் பதிலளித்தீர் - 2 தம்மை நோக்கி கூப்பிடும் எனக்கு தப்பாமல் பதில் தாருமே - 2
3. இறங்கும் என்ற பர்திமேயு இறங்கியே கண்களை திறந்தீர் - 2 தீராத வியாதியாம் வருந்திடும் எனக்கு தீவிரமாய் இறங்கும் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam