ஏற்ற வேளை என்னை உயர்த்துவீரே
etra velai ennai uyarthuveerae
ஏற்ற வேளை என்னை உயர்த்துவீரே யெகோவா தெய்வம் நீரே ஏற்றவேளை என்னை போஷிப்பீரே யொகோவா தெய்வம் நீரே
1. கேரீத் ஆற்றங் கரையினிலே தீர்க்கன் எலியாவின் பசியறிந்து - 2 இறைச்சியையும் அப்பத்தையும் காகம் கொண்டு போஷித்தீரே - ஏற்றவேளை என்னை
2. ஆடுகள் மேய்த்த தாவீதின் இருதயத்தின் தாகமறிந்து - 2 அரசனாக அபிஷேகித்தீர் அரியணையில் அமரவைத்தீர் - ஏற்றவேளை என்னை
3. குழியில் தள்ளப்பட்ட யோசேப்பின் ஒழுக்கம் நிறைந்த வாழ்வை அறிந்து - 2 எகிப்து தேசம் அனைத்திற்குமே அதிகாரம் தந்து ஆசீர்வதித்தீர் - ஏற்றவேளை என்னை
4. எல்லா உயிர்களின் கண்களுமே உம்மை நோக்கி பார்க்கின்றதே - 2 ஏற்ற வேளையில் அவைகளுக்கு நீர் ஆகாரத்தைத் தருகின்றீரே - ஏற்றவேளை என்னை
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka