எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ethanai kodi nandri sonnaalum
எத்தனை கோடி நன்றி சொன்னாலும் உங்க வார்த்தைக்கு ஈடாகுமா ஸ்தோத்திரபலி கோடி சொன்னாலும் உங்க பலிக்கது ஈடாகுமா -2 இயேசுவே உங்க வார்த்தையில் ஜீவன் உள்ளது இயேசுவே உங்க வார்த்தையில் வல்லமை உள்ளது-2
ஆறுதல் சொல்லக்கூட ஆளே இல்லாமல் எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன் எத்தனையோ நாட்களாய் ஏங்கினேன்(ஆறுதல்-2 நான் உன்னை மறப்பதில்லை என்ற வார்த்தையை எனக்குத் தந்து ஆறுதல் தந்தீரே-2
கண்ணீரே எனக்கு உணவாய் மாறியதால் துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே துக்கத்தால் மனம் நொந்து அழுதேனே (கண்ணீரே-2) நான் உன் கண்ணீரை துடைப்பேன் என்ற வார்த்தையை தந்து கண்ணீரைத் துடைத்தீரே-2
இனியும் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல் இதயம் கசந்து கதறினேன் இதயம் கசந்து கதறினேன்-(இனியும்-2) உனக்கு நித்திய ஜீவனை அளிப்பேன் என்ற வார்த்தையை தந்து வாழ வைத்தீர்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve