ஏசுவுக்கு உவமை சொல்ல
esuvukku uvamai solla
ஏசுவுக்கு உவமை சொல்ல எவருமில்லையே! கிறிஸ்தேசுவுக்கு தேசுலாவும் தெய்வீகத்திலே மாசிலாத வாழ்வுதனிலே - கிறிஸ்தேசு
அரண்மனையில் பிறந்திடாமல் அகன்ற மாண்பிலே - (ஒரு அரண்மனையில்) அருகிலிருந்து குடிசையொன்றிலே அடியெடுத்து வைத்ததிலே - கிறிஸ்தேசு
குஷ்டரோகி நிலைமைகண்டு குழைந்த மாண்பிலே - (படுகுஷ்டரோகி..) துஷ்டர்களையே துரத்திடாமல் தூய வாழ்வு செய்ததிலே - கிறிஸ்தேசு
ஏழையோடு ஏழையாய் குழையும் அன்பிலே - (மிக..) பாழடைந்த இருண்டவாழ்வில் பகலொளி தருவதிலே - கிறிஸ்தேசு
சிலுவை மீது உயிர்கொடுத்து சிறந்த மாண்பிலே - (ஒரு சிலுவையின் மீது) உலகுவாழ உயிர்தெழுந்து உய்யக்கொண்ட உண்மைதனிலே - கிறிஸ்தேசு
வழியும் நானே சத்தியம் நானே வாழ்வு தான் நானே - தனி பழியிலாத வழியில் சென்று பிழைப்பீரென்று சொல்லிச் சென்ற - கிறிஸ்தேசு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal