ஏசுவைத் துதியுங்கள் - கிறிஸ்
esuvaith thudhiyungal - kiris
ஏசுவைத் துதியுங்கள் - கிறிஸ் தேசுவைத் துதியுங்கள்
ஏழிசையாலே இசைத் தமிழாலே வாழியவென்று வாழ்த்துவதாலே - ஏசுவை
பொன்னொளியாக விண்வெளி எங்கும் மின்னிடும் மீன்களே மிக உலகங்களே மன்னிடும் நதிகளே மலைகளே கடல்களே பன்னிற மலர்களே பலவகை உயிர்களே! - ஏசுவை
பலப்பல மொழிபேசிப் பலப்பல வகையாக உலகினில் நாளும் உழைக்கிற நண்பர்களே கலைஞர்களே தமிழ்க் கவிஞர்களே உயர் தலைவர்களே வயல் உழவர்களே மிக! - ஏசுவை
விண்வெளிதனையே தன்வெளியாகவே கொண்ட வரும் நடு நின்றவரும் அவர் மண்ணுலகாமிதை விண்ணுலகாக்கிட நண்ணுபவர் அவர் நாயகரும் அவர்! - ஏசுவை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal