ஏசு சுவாமியே
esu suvaamiyae
ஏசு சுவாமியே என தன்பின் நேசரே - உம தீடில்லா அன்பை நான் போற்றிப் பாடுவேன்.
உலகோர் உய்யவே உம் மீட்பின் செய்தியை திறமுடன் சொல்ல அருள் புரிந்திடும் தேவா
துன்பம் பாடுகள் மிக வந்த போதிலும் இன்பமாகவே உமக்காய் ஏற்றுக்கொள்வேனே
உந்தன் சித்தமே நான் ஏற்றுக்கொள்ளுவேன் எந்தன் சித்தமே என்றும் வேண்டேன் ஏகவே
தன்னையே தந்த என் ஆத்ம நேசரே என்னையே தந்தேன் என்றும் உந்தன் சேவைக்கே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal