எப்போதுமே என்னாளுமே
eppodhumae ennaalumae
எப்போதுமே என்னாளுமே இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் - 2 இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்
1. துதிகளின் மத்தியிலே என்றும் வாசம் செய்கின்றவர் - 2 ராஜாதி ராஜன் தேவாதி தேவன் மகத்துவம்உள்ளவரே - 2 இயேசு மகத்துவம் உள்ளவரே - 2
2. என்னுடைய காயங்களை உந்தன் தழும்புகளால் மாற்றிவிட்டீர் - 2 சருமத்தின் நோய்களை அகற்றியேவிட்டீரே - 2 சர்வ வல்லவரே - 2
3. பாடுகள் நிந்தைகளில் உன் பாதத்தை வந்தடைந்தேன் - 2 ஏற்றுக்கொண்டு நீர் வாழ வைத்திரே - 2 என் இயேசுராஜன் நீரே என் இயேசு ராஜன் நீரே - 2
4. உம்மை விட்டு எங்கே போவேன் இயேசையா ஜீவனுள்ள வார்த்தை நீரே - 2 வார்த்தையை அனுப்பி சுகமத்தை தந்தீரே - 2 வல்லமை உள்ளவரே இயேசையா - 2
5. தாகத்தால் தவித்த போது ஜீவ தண்ணீரை தந்தவரே - 2 மாராவின் நீரை மதுரமாய் மாற்றும் - 2 மகிமையின் வேந்தன் நீரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae