எப்போதும் எப்போதும்
eppodhum eppodhum
எப்போதும் எப்போதும் என்னாளும் என்னாலும் - 2
இயேசுவையே ஆராதிப்பேன் கிறிஸ்து இயேசுவை ஆராதிப்பேன்
1. பரிசுத்த ஸ்தளத்திலிருந்து ஆராதனை செய்வேன் - 2 சீயோன் மலையை நோக்கி ஆதரவு கேட்டிடுவேன் - 2
2. துதியின் ஆடை தரித்து என்நாளும் துதித்திடுவேன் - 2 கிருபையின் இரக்கத்தினால் என்னையும் மீட்டவரே - 2
3. அழிவுக்கு விலக்கி மீட்டு என்னாளும் கூட இருப்பீர் - 2 பரலோகம் அழைத்து செல்ல பரிசுத்த ஆவி தந்தவரே - 2
4. சத்தியத்தை அனுப்பி அனுப்பி என்னை எந்நாளும் காப்பவரே - 2 இராப்பகல் உறங்காமல் என்றென்றும் காப்பவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae