எப்போதும் எந்நாளும்
eppodhum ennaalum
எப்போதும் எந்நாளும் இயேசு எனக்கு ஒத்தாசை - 2 இயேசு எனக்கு ஒத்தாசை கிறிஸ்து இயேசு எனக்கு ஒத்தாசை - 2
பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 சீயோன் மலையிலிருந்து நம்மை ஆதரவு செய்திடும் தெய்வம் - 2
பரிசையும் கேடயத்தையும் பிடித்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 தம் கிருபையின் நிமித்தம் எந்நாளும் நம்மை மீட்டிடும் தெய்வம் - 2
என்னை அழிவுக்கு விலக்கி மீட்டு எந்நாளும் என்னோடு இருப்பீர் - 2 பரலோக ஒத்தாசை அனுப்பி எந்நாளும் என்னை இரட்சிக்கிறீர் - 2
சத்தியத்தை அனுப்பி தேவன் எந்நாளும் நம்மை காப்பார் - 2 இரவும் பகலும் உறங்காமல் உன்னை எந்நாளும் காப்பார் - 2
வானத்தை பூமியை படைத்து ஒத்தாசை அனுப்பும் தெய்வம் - 2 புதியதோர் உலகம் படைப்போம் அதில் இயேசுவுக்காக வாழுவோம் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae