எப்படியும் வாழலாம் என்பதல்ல
eppadiyum vaazhalaam enbadhalla
எப்படியும் வாழலாம் என்பதல்ல கிறிஸ்தவம் இயேசு சொன்ன படி வாழ்வதே உண்மயுள்ள கிறிஸ்தவம்-2 உன்னில் இயேசுவை உலகம் காண வேண்டும் உண்மையுள்ள கிறிஸ்தவனாய் என்றும் நீ வாழவேண்டும்-2 வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் நீ வாழவேண்டும் மரித்தாலும் இயேசுவுக்காய் நீ மரிக்க வேண்டும்-2
கொலை கொள்ளை பட்டியலில் கிறிஸ்தவன் பேரு இதற்காகத்தானா இயேசு மரித்தாரு பணக்காரர் பட்டியலில் கிறிஸ்தவன் பலபேரு பரலோகம் இவர்கள் போவதில்லை பாரு-2
பேருக்கு கிறிஸ்தவனாய் என்றும் இருக்காதே ஜீவ புஸ்தகத்தில் உன் பேரும் இருக்காதே உருவ வழிபாடு செய்பவர்கள் கிறிஸ்தவரா வேதம் சொல்லுது உன் முடிவு பரிதாபம்-2
பிழைப்பிற்காக நீ ஊழியம் செய்யாதே அழைப்பிற்காக நீ ஊழியம் செய்திடு ஊழியம் என்ற பேரில் அட்டூழியம் செய்யாதே உண்மயுள்ள ஊழியனின் பேரையும் கெடுக்காதே-2
பிதாவின் சித்தப்படி செய்பவனே அல்லாமல் பரலோகம் ஒருவரும் போக முடியாதே கர்த்தாவே என்றாலும் கதவை சாத்திடுவார கதறி அழுதாலும் கண்டுகொள்ள மாட்டாரே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve