எப்படி நன்றி சொல்வேன்
eppadi nandri solven
எப்படி நன்றி சொல்வேன் உமக்கு எப்படி நன்றி சொல்வேன் இதுகாறும் காத்திரே -2 எப்படி நன்றி சொல்வேன் - உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
1. சோதனை நேரத்தில் கூடயிருந்தவரே வேதனை நேரத்தில் ஆறுதல் தந்தவரே -2 கலங்கின நேரத்தில் …2 கண்னீர் துடைத்தீர்-2 ஆபத்து நேரத்தில் தூக்கி எடுத்தீர் -2 எப்படி
2. சிங்க கெபியினில் தூதனாய் நின்றீரே அக்கினி சூளையில் அழியாமல் காத்தீர் -2 செங்கடல் நடுவாக …2 வழியை திறந்தவரே -2 சேதமின்றி என்னை காத்துக்கொண்டவரே -2 எப்படி
3. இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்திடவே எதிரான ஆயுதம் வாய்க்காதே போக செய்தீர் -2 குருடரின் கண்கள் ….2 திறக்கவே செய்தீரே -2 ஊனரை கூனரை சுகமாக செய்தீரே -2 எப்படி
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae