எப்படி நான் மறப்பேன் என்னசொல்லி
eppadi naan marappen ennasolli
எப்படி நான் மறப்பேன் என்னசொல்லி துதிப்பேன் என் அன்பர் இயேசுவே (2)
உம் அன்பு ஒன்று போதுமையா உம் அரவணைப்பு போதுமையா (2)
1. கலங்கும் நேரங்களில்… (என்) கண்ணீரை துடைப்பவரே (2) கதவண்டை நிற்பவரே காலம் எல்லாம் உம்மை துதிப்பேன்
2. உலக வேலைகளுக்காய் நடந்த என்னையுமே உம் உன்னத பணிகளுக்காய் அழைத்த உம்மை என்றும் ததிப்பேன்
3. சாப வியாதியிலே இருந்த என்னையுமே (2) உம் பரிசுத்த இரத்தத்தாலே மீட்ட உம்மை என்றும் துதிப்பேன்
4. சாபமான முள்முடியே உம் தலையே சுமந்து கொண்டு (2) என் சர்வ வியாதிகளையும் குணமாக்கிய உம்மை என்றும் துதிப்பேன்
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham