ஏனோ பல
eno pala
ஏனோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்.
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு நின் மன்னவராய் இருக்கையிலே. - ஏனோ
1.அன்னை யிடத்துருவாய், உன்னை அமைத்த தந்தை அல்லவோ? - பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ? - ஏனோ
2.மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும், - உன்னை மறவோம் ஒருகாலும், என வார்த்தை கொடுத்தாரே. - ஏனோ
3.இஸ்ரேலரைக் காப்போர் உறங்கிடுவார் என நினையேல்; - அவர் நிசமாக உன் வல பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய். - ஏனோ
4.சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன், தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும், - தேவ சேயர்கள் பட்டினியாகக் காணேன், என்ற திவ்ய உரையும் பொய் யாமோ? - ஏனோ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal