என்னோடு கூட இருப்பார்
ennodu kooda iruppaar
என்னோடு கூட இருப்பார் - இயேசு என்னோடு கூட இருப்பார் எந்நாளும் கூட இருப்பார் - இயேசு எப்பொழுதும் கூட இருப்பார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிடமாட்டேன் கைவிடமாட்டார் இயேசு கைவிடமாட்டார்
சோதனை நேரத்தில் கூட இருப்பார் சோர்ந்திடும் வேளையில் தாங்கி நடத்துவார் -(2) சாத்தானை ஜெயிக்க பெலன் தருவார் சாய்ந்து இளைப்பாற மார்பில் அணைப்பார் -(2)
செய்திடும் காரியம் வாய்த்திட செய்வார் சேனையின் கர்த்தராய் கூட இருப்பார் -(2) மனிஷரின் தயவை உண்டுபண்னுவார் நானிலம் போற்றிட உயர்த்தி மகிழ்வார் -(2)
ஆவியின் கனிகளால் அலங்கரிப்பார் வல்லமை வரங்களை பெருக பண்ணுவார்-(2) போக்கிலும் வரத்திலும் கூட இருப்பார் பரலோக வாழ்வை எனக்கு தருவார் -(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal