என்னோடு இருப்பவரே
ennodu iruppavarae
என்னோடு இருப்பவரே என்னோடு வாழ்பவரே - - 2 என்னோடு இருப்பவரே என்றென்றும் வாழ்பவரே - - 2
நீர் இல்லா வாழ்வை நினைத்துப் பார்த்தேன் - 4 என்னாலே முடியாதையா - வாழ என்னாலே முடியாதையா
உம்மோடு வாழும் ஒரு நாளும் போதும் உலகம் வேண்டாமையா - அழியும் உலகம் வேண்டாமையா - எனக்கு உலகம் வேண்டாமையா - நீர் இல்லா
எனக்காய் ஜீவன் தந்தவர் நீரே உம்மையே நான் துதிப்பேன் - இயேசையா உம்மையே நான் துதிப்பேன் - என்றென்றும் உம்மையே நான் துதிப்பேன் - நீர் இல்லா
உமக்குள் நிலைத்து கனிகள் தரவே என்னையே சுத்தம் செய்யும் - என் தேவா என்னையே சுத்தம் செய்யும் - நாதா என்னையே சுத்தம் செய்யும் - நீர் இல்லா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All