என்னோடு இருக்கின்ற
ennodu irukkindra
என்னோடு இருக்கின்ற என்னேசு தெய்வமே எத்தீங்கும் என்னை அனுகா அனுதினம் காப்பவரே -2
நன்றி தேவனே நன்றி நன்றி இயேசுவே நன்றி தேவனே நன்றி நன்றி ஆவியே
தீங்கு வரும் நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தென்னை கன்மலையின் வைப்பிரே -2
தீங்கு செய்வோர் முன்பாக வெட்கப்பட்டு கலங்காதே உன் பிராணனை அழிவுக்கு விலக்கி காப்பிரே -2
ஆகாதவன் பார்வைக்கு தீழ்ப்பானவன் கர்த்தருக்கு பயந்தவய்க்கோ மகிமை உண்டாகுமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae