என்னேசுவே என் பொன்னேசுவே
ennesuvae en ponnesuvae
என்னேசுவே என் பொன்னேசுவே ஏதேனில் ஆதிமணம் தந்த இயேசுவே (2)
1. உன்னத தேவன் நீர் உண்மையான தேவன் உலகுக்கு தன்னை அர்ப்பணித்த தேவன் ஆமென் அல்லேலூயா (4) அன்புமிக்க அண்ணல் இயேசு அவர் பெயரே
2. சபையினில் உம்மை சாட்சியாக சொல்ல சத்திய ஆவி என்னில் தந்த தேவன் ஆமென் அல்லேலூயா (4) அன்பரின் நாமம் அதிசயமே
3. கொல்கொதா மீது கோரக்காட்சியாக சிலுவையில் தொங்கி சீர்வாழ்வு தந்தீர் ஆமென் அல்லேலூயா (4) அன்பரின் தியாகம் உண்மையிதே
4. மங்களமான மணவாளன்னேசு மங்களமான மணவாட்டியென்னை ஆமென் அல்லேலூயா (4) முப்பிரி நூலினால் இணைத்தாரே
Chords
Key GM
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D6 G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G G F#madd9 A G F#madd9 Am G (Am) F#madd9 (G) D G D G
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae