என்னேசு பொன்னேசு
ennesu ponnesu
என்னேசு பொன்னேசு என்னை மீட்டவரும் அவரே என்னாலும் இன்ப கீதம் பாடிவேன் நானே அல்லேலூயா இயேசுவுக்கே - 4
1. என் பாவம் யாவும் போக்க இரத்தத்தை சிந்தினார் ஏன்னாலும் இயேசுவை நான் வாழ்த்தியே பாடிடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4
2. அல்பா ஒமெகாவும் ஆதியந்தம் அவரே என் வாழ்வில் ஜீவன் தந்தார் அவரையே பாடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4
3. கண்மலை தேவன் இயேசு என்னை காக்கும் நல்ல இயேசு பார்போற்றும் இயேசுவை நான் பாடியே புகழ்ந்திடுவேன் அல்லேலூயா இயேசுவுக்கே - 4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae