என்னையும் உம் தாட்டின் மந்தையோ
ennaiyum um thaattin mandhaiyo
என்னையும் உம் தாட்டின் மந்தையோ டேற்றுக் காத்திடும், யேசுவே.
1.வாசலாகவே இருக்கிறேன், எனால் வந்தவன் மனம் நொந்திடான், - வெகு நேசமாகவே வாழ்வான், என்ற நல் நிமலனே, எனைச் சேர்த்திடும் - என்னை
2.ஐயிருபது ஆட்டினில் ஒன்று அகன்றிட, மனம் உகந்து கோன் - அதை மெய்யதாகவே தேடுவான் என்ற மேய்ப்பரே, எனைச் சேர்த்திடும் - என்னை
3.நல்ல மேய்ப்பன் நான் என மொழிந்த என் நாதனே, ஞான போதனே, - ஜீவ புல்லுள்ள ஸ்தலந் தன்னில் கொண்டெனைப் போஷித்து முசிப்பாற்றிடும் - என்னை
4.மேய்ப்பராகவே இருக்கிறீர், எந்தம் மேய்ச்சலும் நீர் தாமலோ - ஞான வாய்ப்புள்ள சத்ய மறையில் மேய்ந்து நான் வளர்ந்திட அருள் புரிந்திடும் - என்னை
5.அன்புடைய மெய் மேய்ப்பராயிருந்து ஆட்டுக்காயச் சொந்த ஜீவனை - வெகு இன்பமாகவே ஈந்து மீட்ட நல் ஏசுவே, எனைச் சேர்த்திடும் - என்னை
6. வன்னியான தோர் அலகைப் பேய் தனை வதைத்திட ஞான பெலத்துடன் சிறந்து இந்நிலத்தினில் வந்துதித்த நல் ஏசுவே எனைச் சேர்த்திடும் - என்னை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal