என்னையே உனக்குத் தந்தேனே
ennaiyae unakkuth thandhenae
என்னையே உனக்குத் தந்தேனே உன் இருதயத்திலே இடம் தருவாயா -(2)
என் மகனே என் மகளே -(2) உன் இருதயத்திலே இடம் தருவாயா -(2)
நீ தூர தூர போனாலும் தொடர்ந்து வருவேனே நீ கடந்து கடந்து போனாலும் கரம் பிடிப்பேனே -(2) உன் திருக்குள்ள இருதயத்திலே இடம் பிடிப்பேனே -(2)
நீ வெறுத்து வெறுத்து ஒதுங்கினாலும் விலக மாட்டேனே உன்னை உயர்த்தி உயர்த்தி பார்த்து தினம் மனம் மகிழ்வேன் -(2) என் செட்டையின் நிழலிலே மறைந்து கொள்வேனே -(2)
நீ மறைந்து மறைந்து போனாலும் மறக்க மாட்டேனே உன்னை நினைத்து நினைத்து அனுதினமும் நடந்திடுவேனே -(2) நித்தியத்தின் பாக்கியத்தை உனக்கு தருவேனே -(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal