என்னையா அவர் அழைக்கிறார்
ennaiyaa avar azhaikkiraar
முதல் பாகம்
என்னையா அவர் அழைக்கிறார்? - கிறிஸ்து இயேசுவா என்னை அழைக்கிறார்?
1 இன்னுமா அவர் இரக்கம் கொள்கிறார்? ஈனன் என்றன் பேரிலா? பண்பிலாக் கொடும் பாவி மீதிலா? பாதை தவறிடும் போதிலா? - என்னையா
2 அன்பினுக்கோர் அளவும் இல்லையோ? அதன் ஆழம் அகலம் இயேசுவோ? பின்தொடர்பவர் பரமன் மைந்தரோ? பிழைகள் பொறுத்திடும் மீட்பரோ? - என்னையா
இரண்டாம் பாகம்
என்னைதான் அவர் அழைக்கிறார்? - கிறிஸ்து இயேசுதான் என்னை அழைக்கிறார்?
1 அன்பினுக்கோர் அளவும் இல்லையே? அதன் ஆழம் அகலம் இயேசுவே! பின்தொடர்பவர் பரமன் மைந்தரே! பிழைகள் பொறுத்திடும் மீட்பரே! - என்னைதான்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal