என்னை உமக்குத் தந்தேனே
ennai umakkuth thandhenae
என்னை உமக்குத்தந்தேனே ஏற்றுக்கொள்ளும் நாதா... - 2 என் வழி கொடியது உம் வழி இனியது... - 2 எல்லாம் சமர்ப்பிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கின்றேன்... - 2
கர்ப்பத்தில் என்னை தெரிந்துகொண்டீர் காலம் எல்லாம் என்னை காத்து வந்தீர்... - 2 காருணியவான் நீர் அல்லவோ கர்த்தாவே உம்மில் களிகூருவேன்... - 2
சேற்றிலிருந்தென்னைத் தூக்கிவிட்டீர்... -2 கல்வாரி இரத்தத்தால் கழுவி விட்டீர்... -2 உள்ளன்பினால் நேசித்தீரே உத்தமரே என் நேசரே... - 2
வாழும் நாள் எல்லாம் உமக்காக... -2 செய்யும் செயல்கள் உமக்காக... - 2 உம்பாதங்கள் பின்தொடர்ந்தேன் உன்னதத்தில் ஜீவிப்பேனே... - 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu