என்னை சுகமாக்கும்
ennai sugamaakkum
என்னை சுகமாக்கும் இயேசு நாயகா 2 பாரோரின் பாவ நோய் தீர்த்த என் நாயகா 2 என்னை சுகமாக்கும் ஜீவ நாயகா 2
தீராத பெரும்பாடு போன்ற பெரும் வியாதியையும 2 ஆடையை தொட்டதாலே விசுவாசம் உன்னை ரட்சித்தது என்று சுகம் தந்த ஆண்டவரே 2
தீராத நோய்களை தீர்த்திடும் தெய்வமே 2 என் பாவ நோய்களை தீர்த்திட வாருமே 2
கூரையை திறப்பாக்கி திமிருவாத காரனை இறக்கின போது 2 படுக்கையை எடுத்துக்கொண்டு நடை என்று சொல்லி சுகம் தந்த ஆண்டவரே 2
குருடனாய் பிறந்தது இவன் செய்த பாவமோ யார் செய்த பாவம் என்று சீஷர்கள் கேட்டபோது 2 யார் செய்த பாவமுமல்ல தேவ நாமம் மகிமைக்கேன்றே சுகம் தந்த ஆண்டவரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae